டெல்லி: FASTag கட்டண விதிகளுக்கு உட்படாத வாகனங்களுக்கு இரு மடங்கு சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும், அந்த வாகன பதிவெண் பதிவு செய்யப்பட்டு புகார் எழுப்பப்படும் என்றும் NHAI தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க டோல்கேட் வழிமுறை அறிமுகம் செய்யப்பட்டு, அதன் மூலம் கார் முதல் லாரி என 4 சக்கர வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்து அதன் மூலம் சாலை பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டண வசூல் மையத்தில் அண்மையில் ஃபாஸ்டேக் […]
சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது . சென்னையில் வானகரம்,சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி,சென்னையில் உள்ள வானகரம்,சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.இந்த சுங்க கட்டண உயர்வு நாளை […]
சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 மமுதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது. […]
ஆந்திராவில் மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 1,411 கி.மீ தொலைவில் ரூ .15,592 கோடி மதிப்புள்ள 16 தேசிய நெடுஞ்சாலை அமையவுள்ளது. இந்த திட்ட பணிகளுக்கு மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளார் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.