மேற்கு வங்கத்தில் ஒரு மருத்துவமனையில் ஒரு பாட்டில் இரத்தத்திற்கு ரூ .3,500 வரை கட்டணம் வசூல். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், ரஜிகுல் ஷேக் என்ற ஒருவர் தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மருத்துவமனையில் அனுமதித்ததாக தகவல்கள் கூறுகின்றன. அவருடைய மனைவிக்கு A+ இரத்தம் தேவை என்று ஊழியர்கள் சொன்னார்கள். குடும்பத்திற்கு இரத்த வங்கியில் இருந்து இரத்தம் கிடைக்காததால், அவர்கள் ரூ. 3,500. நிதி தடைகள் இருந்தபோதிலும், ஷேக் தனது மனைவி மற்றும் […]
இறந்தவர்கள் கடைசியாக விடைபெறுவதை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பார்ப்பதற்காக சி.சி.டி.வி கருவிகளை பொறுத்தியுள்ள மயானம். கொரோனா பரவலின் காரணமாக இறப்பவர்களின் இறுதி சடங்கில் யாரும் பங்கு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேடில் ஒரு மயானத்தில் எட்டு சி.சி.டி.வி கேமராக்களுடன் இணைய வசதிகளோடு, இறந்தவர்கள் கடைசியாக விடைபெறுவதை குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஏற்பாடு செய்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஹர்ஷத் ஷா கூறுகையில் […]
தொண்டு நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றது. அந்தவகையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (foreign contribution regulation act )என்பது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சரியான முறையில் பதிவு செய்து, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே ஆகும்.வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா […]