சூர்யா நடிப்பில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் என்.ஜி.கே. இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார்.இப்படம் அரசியல் மையமாக கொண்டு உருவாகி உள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தினை ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.