சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு தொடங்கியது. அந்த விழாவில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் டீசர் அதாவது ப்ரவ்யூ ரிலீசாகி இருக்கிறது. அந்த டீசரில், ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக […]