உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் பிரபலங்கள் நீயா? நானா? நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதனை மீராமீதுன் தொகுத்து […]