Tag: next PM

யார் பிரதமர் என்று கணித்தால் உங்களுக்கும் பரிசு! சோமேட்டோ நிறுவனம் அறிவிப்பு!

ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர புதுப்புது உத்திகளை கையாளுகிறது. அதேபோல் தற்போது சோமேட்டோ ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனமானது தற்போது புதிய போட்டி அறிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று 3 விருப்பங்களை அந்நிறுவனம் தனது இணையதள பக்கத்தில் வைத்துள்ளது. மோடி, ராகுல், மற்றவர்கள் என அந்த விருப்பத்தில் உள்ளது. அதில் யாருக்கேனும் விருப்பம் தெரிவித்தால் அதன் முடிவுகள் மே 23-இல் வரும் தேர்தல் முடிவுகளை ஒத்து இருந்தாளல், வெற்றிபெற்ற […]

MODI vs RAHUL 2 Min Read
Default Image