இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு செல்ல அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய பயணிகள் நியூசிலாந்துக்கு செல்ல அந்நாட்டு அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இந்த தடையானது, ஏப்ரல் 11-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நீடிக்கும் என […]
நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் 5 பேர் பலி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல். வானில் சுமார் 12,000 அடி உயரத்துக்கு புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. படுகாயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள வக்காரி எரிமலை இது வெள்ளை நிறத்தில் தீவு போன்று காட்சியளிப்பதால் ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். திடீரென எரிமலை வெடித்து சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் வானில் […]
ட்ரவோர்ட் மல்லார்ட் அவர்கள் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஆவார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு, நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு குழந்தைகளை கொண்டுவர அனுமதியளித்தார். மேலும், அவர்களை பராமரிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டார். இதனையடுத்து, நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், பெட்ரோல், டீசல் விலை குறித்த விவாதம் நடந்துக்க கொண்டிருந்தபோது, எம்.பி ஒருவர் தனது குழந்தையை வைத்துள்ளார். அவர் இந்த விவாதத்தில் அந்த எம்.பி பங்கேற்க முயன்றார். அப்போது சாபாநாயகர் அவரின் குழந்தையை தன்னிடம் கொடுக்குமாறு சொன்னார். இதனையடுத்து, அந்த குழந்தையை […]