Tag: newzeland tour

#AUSvNZ: கேன் வில்லியம்சன் டக் அவுட்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி அதிரடி வெற்றி!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி மற்றும் இறுதி டி-20 போட்டியில் நியூஸிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரை விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் வெற்றிபெறப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இதனால் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற […]

#AUSvNZ 5 Min Read
Default Image