Tag: newzeland

NZvsAUS : 30 வருடங்களாக சாதனை படைத்து வரும் ஆஸ்திரேலியா ..!

NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2024-ம் ஆண்டின்  சுற்று பயணத்தில் நியூஸிலாந்து அணி ஒரு வெற்றியை கூட பெறவிலை.  நியூஸிலாந்துடன் நடைபெற்ற டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. Read More :- NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..! இதில் வியப்படையும் விஷயம் என்னவென்றால் 1993 முதல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா […]

#NZvsAUS 4 Min Read

நியூஸிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவு!

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து தீவு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் சின்ன சின்ன தீவுகள் அதிகளவில் உள்ளது. அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில், ஆக்லாந்து தீவு பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் […]

#Earthquake 2 Min Read
Default Image

#INDvsNZ கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்.. தோனியின் கடைசி போட்டி!

2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதினர். மாஞ்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 239 ரன்கள் எடுத்தது. இந்த போட்டி, மழை காரணமாக இரண்டு நாட்களாக நடத்தப்பட்டது. மேலும் அங்கு ஈரப்பதம் காணப்பட்டதால், நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு […]

#INDvsNZ 7 Min Read
Default Image

நிலநடுக்கத்திலும் நேரலையை தொடர்ந்த நியூஸிலாந்து பிரதமர்..!

நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார். நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன […]

earth quake 4 Min Read
Default Image

#NZvIND: போட்டியை மாற்றிய இறுதி நான்கு விக்கெட்..!

இன்று நடைபெற்ற நான்காம் டி-20 போட்டியும் சூப்பர் ஓவருக்கு சென்று,  மேலும், இந்த போட்டியில் இறுதி ஓவரில் ஷர்துல் தாகூரின் வெறித்தனமான பந்துவீச்சால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 5 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. மூன்றாம் டி-20 போட்டி போலவே, இன்று நடைபெற்ற நான்காம் போட்டியும் நியூஸிலாந்து அணிக்கு சாதமாக சென்று, இறுதியில் சூப்பர் ஓவருக்கு சென்றது. இது, ரசிகர்களிடையே போட்டியின் ஆர்வத்தை […]

#INDvsNZ 7 Min Read
Default Image

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: நாளை தொடங்குகிறது

உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

#England 4 Min Read
Default Image

ஐபிஎல்லுக்கு எதிராக நியூ.வீரர்கள் போர்க்கொடி !

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு  ஐ.பி.எல். தொடருக்காக வீரர்கள் ஏலம் எடுக்கப்படும் நடைமுறைக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஆனால் இதில் வீரர்களை ஏலம் எடுக்கும் நடைமுறை பண்டையகால முறை என்றும், கண்ணியமற்றது என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொழில் நேர்த்தியற்ற வகையில் நடத்தப்படும் இந்த ஏலம், வீரர்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் நடைமுறை என்றும் அந்த அமைப்பு கண்டித்துள்ளது. உலகமே பார்க்கும் வண்ணம், கால்நடைகளைப் […]

india 3 Min Read
Default Image