நியூசிலாந்து வெற்றி பெற ஏமாற்றிய தோனி வைரலாகும் வீடியோ இங்கிலாந்து நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் T20 போட்டி தொடரை விளையாடி வருகின்றது.இதில் ஒருநாள் போட்டி தொடரை வென்றுள்ள இந்திய அணி தற்போது T20 போட்டிகளை ஆடி வருகின்றது. முதல் T20 போட்டியை நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது T20 போட்டியை இந்தியா வென்றது.இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். […]