வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதற்கு, ‘இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும், அமெரிக்கா முன்வைத்த குற்றசாட்டைத் தொடர்ந்து, இந்திய பங்குசந்தையில் கடும் சரிவும் ஏற்பட்டது. இந்த வழக்கில் […]
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தையும் நேற்று காலை முதல் கடும் வீழ்ச்சியை கண்டு சரிவிலே முடிந்தது. இந்த நிலையில், அதானி நிறுவனங்களுடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்த கென்யா அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க முன் வைத்த குற்றச்சாட்டு : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு […]
சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருப்பதால் இந்தியாவில் அதானி நிறுவன பங்குகளின் விலை கடும் […]
டெல்லி : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது, சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க கொடுக்கப்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் […]
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியை பின்பற்றும் இளைஞர்கள் உலகம் முழுவதுமே உள்ளனர். இதனாலே கிரிக்கெட் ரசிகர்களால் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியே இருக்கிறது. அதற்கு ஏற்றவாறு விராட் கோலியின் ஒரு பிரமாண்டமான சிலை அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ளது. அவர் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சரிவர விளையாடும் இருக்கிறார். இதனால் பல விமர்சனங்களை அவர் சந்தித்தாலும், அவரது ரசிகர்கள் அவரை ஊக்குவித்துக் கொண்டே அவருக்கு பக்கபலமாகவே தான் இருக்கிறார்கள். […]
உலகக்கோப்பை 2024 : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் போட்டிக்கு முன்னதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணிக்கு அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ” இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால், என்னை பொறுத்தவரையில் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் குறைக்கலாம். அணியின் […]
டி20I: இந்த ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பையானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியாக ‘ஏ’- பிரிவில் (Group-A) அணிகளான இந்தியா அணியும், அயர்லாந்து அணியும் இன்று நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதுகிறது. இந்த தொடரில் இந்த 2 அணிகளுக்கும் இதுவே முதல் போட்டியாகும். ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி விளையாட போகும் முதல் டி20 போட்டி என்பதால் இந்த […]
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் டி20 உலகக்கோப்பைக்காக இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் வருகிற மே 25-ம் தேதி நியூயார்க் செல்ல உள்ளனர். ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள இந்திய […]
நடிகர் விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படத்தை முடித்துவிட்டு தற்போது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். 47 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகர் விஷாலின் காதல் வதந்திகள் குறித்து அவ்வப்போது இணையத்தில் பரவுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் விஷாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது, விஷால் நியூயார்க்கில் அடையாளம் தெரியாத பெண்ணுடன் இருக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கின் […]
உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75) 1988 ஆம் ஆண்டு வெளியிட்ட தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகம் அவரது உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தியது. இதனால் இவர் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் பல மிரட்டல்கள் இருந்து வந்தனர். சல்மான் ருஷ்டியின் புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் தடை விதித்தன. […]
நியூயார்க்கில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க…லாட்டரி டிக்கெட் அறிவிப்பு மூலம் அரசு புதிய முயற்சி. உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரு சிறந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி போட மருக்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது. இதனையடுத்து வியாழக்கிழமையன்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ […]
அங்கீகரிக்கப்படாத COVID-19 தடுப்பூசி மீது நியூயார்க் சுகாதார மைய முகம் திடீர் ஆய்வு செய்கிறது. கொரோனா தடுப்பூசி விநியோகிப்பதற்கான மாநில வழிகாட்டுதல்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் புரூக்ளின் சார்ந்த சுகாதார வழங்குநரை விசாரிப்பதாக நியூயார்க் மாநில சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். மாநில சுகாதார ஆணையர் ஹோவர்ட் ஜுக்கர் ஒரு அறிக்கையில், பார்கேர் சமூக சுகாதார வலையமைப்பு கொரோனா தடுப்பூசியை மோசடியாகப் பெற்றிருக்கலாம், மாநில வழிகாட்டுதல்களை மீறி மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள வசதிகளுக்கு மாற்றி, அதை […]
அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த இரு நாட்களாக வட கிழக்கு மாகாணங்களான கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு பனிப் புயலின் தாக்கம் பலமடங்காக அதிகரித்துள்ளது. பனிப்புயல் காரணமாக பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே […]
நடப்பாண்டு NBA தொடரில் வெற்றி, ஸ்டில் மற்றும் ரீச் பட்டியலை காணலாம். NBA: NBA என்பது, National Basketball Association. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போல உலகளவில் இந்த பேஸ்கட்பால் தொடர் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த தொடர், 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. 1946 முதல் 2020 வரை உலகளவில் இதுவே பெரிய பேஸ்கட்பால் தொடராகும். Western Conference, Eastern Conference பகுதிகளில் உள்ள அணிகள் பங்கேற்கும். Western Conference-ல் 15 அணிகளும், Eastern […]
அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நியூயார்க் அரசாங்கம் அங்குள்ள 1,800 பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை,அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கால் மில்லியனையும் கடந்து விட்டதாக கூறப்படுகிறது . ஜான்சஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உள்ளது என்று கூறியுள்ளது . எனவே அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.அதன்படி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது, பொது […]
அஞ்சலி சக்ரா மற்றும் சுந்தாஸ் மாலிக் இருவரும் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து இவர்களது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஓரின ஈர்ப்புடைய இந்த பெண்களுக்கு இடையே மறைந்திருக்கும் இன்னொரு ரகசியம் என்னவென்றால், அஞ்சலி சக்ரா என்பவர் இந்தியாவை சார்ந்த பெண். சுந்தாஸ் மாலிக் என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணாவார். மேலும் அஞ்சலி இந்து மதத்தை […]
நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஐ.நா அமைப்புடன் இணைந்து, குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், யுனிசெப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து பிரியங்கா சோப்ரா தனது ட்வீட்டர் பக்கத்தில், அவருக்கு விருது வழங்கவுள்ள யுனிசெப் அமைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு நான் செய்யும் சேவை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது என்று தெரிவித்துளளார். மேலும், இவருக்கு விருது வழங்கும் […]