Tag: NewYearTreat

புத்தாண்டு ட்ரீட்….மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலை குறைப்பு…பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

மானிய சமையல் காஸ் சிலிண்டரின் விலையில் 5 ரூபாய் 91 காசுகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. தற்போது, மானியத்துடன் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு 5 ரூபாய் 91 காசுகள் குறைக்கப்படுவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் அறிவித்துள்ளது. இது தவிர மானியம் இல்லாத சிலிண்டரின் விலையில் 120 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. […]

gas 2 Min Read
Default Image