டிசம்பர் 31-ம் தேதி புகார் கொடுக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்ச்சியில் சக பெண் அதிகாரி தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது அங்கு உள்ள ஒரு அறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளுக்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமை செய்து மருத்துவர் […]