உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பரிசோதனை செய்ய கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் ராம்குமார் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. பிரிட்டன் மட்டுமின்றி அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணிகளை 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்த வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது 70% […]
சீனாவின் உதவியை நாடும் உலக சுகாதார அமைப்பு. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அங்கு தாற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது புதிதாக ‘ஜி4 இஏ எச்1 என்1’ என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரஸின் பாதிப்பு கொரோனா வைரஸ் போல இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வைரஸ் தொற்று நோயாக மாறுகிற வாய்ப்பு […]
தென் அமெரிக்கா , சிலி மற்றும் அர்ஜெண்டினா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி வைரஸ் பரவி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். தற்போது புதியவகையான ஆட்கொல்லி வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது.இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தென் அமெரிக்கா , சிலி , அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இந்த புதிய வகை வைரஸ்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் நாயின் மூலமாக பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் தாக்குதலால் சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் […]