Tag: NewTaxRegime

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி கட்டண முறையை எளிமைப்படுத்தி, மக்களுக்கு அதிக நன்மை வழங்கும் வகையில் இந்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக வும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் மொத்தம் 23 அத்தியாயங்களும், 16 அட்டவணைகளும் இடம் பெற்றுள்ளன. வரி செலுத்துபவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும், குறைந்த வருமானம் உடையோருக்கு அதிக சலுகைகள் வழங்கவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த புதிய மசோதா […]

#IncomeTax 5 Min Read
Nirmala Sitharaman