Tag: newspapers

இதற்கெல்லாம் கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்து. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதற்கு இடையில் பல்வேறு மாநிலங்களில் பத்திரிகைகள் விநியோகம் செய்யவும் , சரக்குகள் கொண்டு செல்லவும் காவல்த்துறையினர் இடையூறாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. […]

coronavirusindia 4 Min Read
Default Image