ரோட்டோர கடைகளிலும் சரி, ஹோட்டல்களிலும் சரி அதிகமாக செய்தி தாள்களில் தான் எண்ணெய் உணவுகள் வைத்து தருகிறார்கள். அவ்வாறு செய்தி தாள்களில் உணவுகளை வைத்து கொடுப்பதைப் நாம் பார்த்திருப்போம். ஏன் நாமே அவ்வாறு சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த செய்தி தாளில் உணவை உண்ணும் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா? அந்த செய்தித்தாளில் உள்ள மை நமது உணவில் படுகிறது. இந்த உணவை நாம் உண்ணுவதால் நமக்கு பல நோய்களை […]
நியூஸ் பேப்பரை, நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம். வீட்டில் சிலர் நியூஸ் பேப்பர் வாங்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் இதை மொத்தமாக சேர்த்து வைத்து, கடைகளில் விற்பனை செய்வது உண்டு. ஆனால், அதை அவ்வாறு செய்யாமல், நாம் எவ்வாறு வீட்டு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம். உங்களது வீட்டில் கண்ணாடி பொருட்கள் காணப்பட்டால், அவற்றை நன்கு சுத்தமாக அழுக்கு இல்லாமல் அழகாக பராமரிப்பதற்கு நியூஸ் பேப்பரை பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்தினால் கண்ணாடி பொருட்கள் […]
காஷ்மீரின் உள்ளூர் செய்தித்தாளின் முதற்பக்கத்தில் இலவச முகக்கவசம்! குவியும் பாராட்டுக்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ரோஷ்னி என்ற உருது செய்தித்தாள், தனது செவ்வாய்க்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் இலவச முககவசத்தை இணைந்திருந்தது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில், மக்கள் கண்டிப்பாக முக […]
இப்போது நாம் பேசுவது தூய தமிழும் இல்லை. தூய ஆங்கிலமும் இல்லை. எல்லா மொழிகளையும் ஏதோ ஒரு விதத்தில் நாம் கொலை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். மொழிகள் பல இருந்தாலும் அவற்றில் ஒரு மொழியை கூட நாம் தெளிவாகவும், சரியாகவும் பேசுவதில்லை. ஏனோ இது நமக்கு பழகிவிட்டது. தமிழில் ஆங்கிலத்தை பெரும்பாலும் நாம் கலந்து பேசும் பழக்கம் கொண்டுள்ளோம். தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தையான O.K. என்பதை அதிக அளவில் நாம் பயன்படுத்தும். உண்மையில் இந்த […]