இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு நியூசிலாந்து அணி வீரர்கள் அறிவிப்பு. நியூஸ்லாந்தின் நட்சித்திர பந்துவீச்சாளர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து பதிலடி கொடுத்தது. இதைத்தொடர்ந்து இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் […]