சென்னை : பிஎஸ்என்எல் (BSNL) , ஜியோ (JIO) , ஏர்டெல் (Airtel), வோடபோன் (vi), போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், ரூ. 20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என்று TRAI அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட காரணத்தால் […]