கொரோனா எதிரொலியால் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் தடை விதிப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உகானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும், அது உலகையே புரட்டி போட்டு, இன்னும் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் குறைந்திருந்த நிலையில், அங்கு மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதாவது ஒருவரை ஒருவர் முத்தமிட கூடாது, கட்டிப்பிடிப்பது மற்றும் ஒன்றாக தூங்குவதற்கு சீனாவில் […]
வருகிற 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தொற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று […]