புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுகிறது என வாதிட்டார். அப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்களின் தகவல்களை பாதுகாக்க ஐரோப்பாவில் தனிச் சட்டம் […]
தனிநபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி பேஸ்புக்கிற்கு தகவல்கள் பகிரப்படாது என்று வாட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் குரூப்புகள் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் எனவும் வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. நண்பர்கள், குடும்பத்தினர் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாது என அறிவித்துள்ளது. மேலும், பயனாளர்களின் தனிப்பட்ட மெசேஜ், அழைப்பு விவரத்தை சேமித்து வைக்கமாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பயனாளர்கள் நீக்கவோ, டவுன்லோடு செய்து கொள்ளவோ தங்களால் முடியும் என தெரிவித்துள்ளது. தனிநபர் தகவலை […]
தனிநபர்கள் ஒருவருடன் ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மாற்றங்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மாற்றம் வணிகரீதியான கணக்குகள் மட்டும் தான், தனி நபர் கணக்குகளை பாதிக்காது, தனிப்பட்ட விவரங்கள் பாதுகாப்பாத்தான் இருக்கும் என அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வணிக நிறுவனங்கள் தங்கள் சேவைகளை சிறப்பாக வழங்க பேஸ்புக்கு நிறுவன தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வகையில் மட்டுமே, […]
உலகின்முதல் பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார். வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது. அதுவும், பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு ஏற்றுக் […]
வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள். வாட்ஸ்அப் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதில், வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது. பிப்ரவரி 8, முதல் நடைமுறைக்கு வரும் எனவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் […]