விர்ஜின் கேலடிக் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட குழு ‘யூனிட்டி 22’ விண்கலம் மூலம் விண்வெளிக்கு புறப்பட்டுச் சென்றது. அமெரிக்க தனியார் நிறுவனத்தின் யூனிட்டி-22 விண்கலம் மூலம் 6 பேர் விண்வெளி புறப்பட்டனர். நியூ மெக்சிகோ ஏவுதளத்தில் இருந்து யூனிட்டி-22 விண்கலம் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. அந்நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் உட்பட 6 பேர் கொண்ட குழு விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இந்திய வம்சாவளி பெண் […]