#BREAKING: மாநில காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!
மாநில காட்டுயிர் வாரியத்தின் குழு திருத்தி அமைக்கப்பட்டு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வன உயிரின பாதுகாப்பு குழு திருத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான குழுவில் எம்எல்ஏக்கள் ராமகிருஷ்ணன், உதய சூரியன், செந்தில்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.