Tag: Newly mutated coronavirus

காற்றில் வேகமாக பரவக்கூடிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு-சுகாதார அமைச்சகம் தகவல்…!

வியட்நாமில்,காற்றில் வேகமாகப் பரவக்கூடிய புதிய உருமாறிய ஆபத்தான கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வியட்நாம் அரசின் சுகாதார அமைச்சகம் இணையவழி […]

Ministry of Health 3 Min Read
Default Image