Tag: newfeature

ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. புதிய அப்டேட் ‘Notes’ விரைவில் அறிமுகம்!

ட்விட்டர் புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது, பயனர்கள் 2,500 வார்த்தைகள் வரை “குறிப்புகளை” பகிர்ந்து கொள்ளலாம் என அறிவிப்பு. பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனம், தனது அமைப்பில் புதிய அம்சத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ட்விட்டர் நிறுவனம், உலகளவில் முக்கிய தளமாக உள்ளது. ஏனெனில், ட்விட்டர் தளத்தில் உலக அரசியல், சமூக நிகழ்வு உள்ளிட்ட அனைத்தும் பேசப்படுகிறது பகிரப்படுகிறது. உலக தலைவர்கள் […]

#Twitter 6 Min Read
Default Image