Tag: NewEducationPolicy

திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் தமிழை அழித்திருப்பார்கள் – அமைச்சர் பொன்முடி

விருப்பப்படுவோர் இந்தியை கற்கலாம் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச்சு. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா விழுப்புரம் சட்டக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் தமிழ் மொழி படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதோ […]

#AnnaUniversity 3 Min Read
Default Image

விரைவில் அமலுக்கு வருகிறது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் – அமைச்சர் பொன்முடி

தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையை எதற்காக எதிர்க்கிறோம் என மத்திய கல்வி அமைச்சருக்கு எழுத்துபூர்வமாக தெரிவித்துள்ளோம். கல்வித்துறை இணையமைச்சர் என்பதால், சுபாஸ் சர்க்காருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழக அரசு சார்பில் புதிய கல்வி கொள்கை விரைவில் வெளியாகவுள்ளது என தெரிவித்தார். இதன்பின் பேசிய அவர், […]

#MinisterPonmudi 5 Min Read
Default Image

#Justnow:மாநிலக் கல்விக் கொள்கை – முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,தமிழகத்துக்கென மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில்,சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் உத்தரவிட்டார். அதன்படி,தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரும் இளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#JustNow: கல்வி அமைச்சர்கள் மாநாடு – தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு. குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது. கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

#Gujarat 3 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும் – ஆளுநர்

நாடு அனைத்துத் துறைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதாக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் பேச்சு. நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் 31 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெதிஷ் குமார், அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர். உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடக்கி வைத்த பின் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை […]

#Rajbhavan 4 Min Read
Default Image

நமது குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் கல்விமுறை தான் நமது நாட்டின் எதிர்காலம் – பிரதமர் மோடி

கல்வியை பொறுத்தே நமது எதிர்காலம் அமையும் என்று புதிய கல்வி கொள்கை அமல்படுத்தி ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். அவரது உரையில், புதிய கல்விக்கொள்கை மூலம் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். எந்த இடத்துக்கு போனாலும் இந்த கால இளைஞர்கள் உச்சத்தை தொடும் வகையில் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது. […]

#PMModi 4 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கை – மே 17ல் மத்திய அரசு ஆலோசனை.!

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல். மத்திய அரசு, நாட்டில் கல்வியை மேம்படுத்துவதாக புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவந்து, அதனை அமல்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை அனைவருக்கும் சென்று சேரும் வகையில், மத்திய அரசு அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெயிட்டிருந்தது. இந்த நிலையில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17ல் மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

#CentralGovernment 2 Min Read
Default Image

இந்தியாவை வல்லரசாக மாற்றும் புதிய கல்வி கொள்கை – வெங்கையா நாயுடு

புதிய கல்வி கொள்கை இந்தியாவை வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அகர்த்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 13 வது மாநாட்டில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, புதிய கல்விக் கொள்கை (என்இபி) உலகளவில் இந்தியாவை  வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கல்வித்துறையில் நாடு மீண்டும் உலகளாவிய ஆசிரியராக மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று துணைத் குடியரசுதலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். எங்கள் கல்வி நடைமுறை, […]

NewEducationPolicy 3 Min Read
Default Image

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைப்பு.!

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக  உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதாக தொடர்பாக  ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை வழங்க 2 குழு அமைக்கப்படும் என சமீபத்தில் முதல்வர் அறிவித்து இருந்தார். அதன் அடைப்படையில் தற்போது  உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்ட்டுள்ளது. இந்த குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி நெல்லை மனோமணியம் சுந்தரனார் […]

NewEducationPolicy 3 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது – முதல்வர்

 புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு சந்தித்து பேசினார். அப்போது நெல்லை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் கூடுதலாக 100 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அப்போது அவர் கூறுகையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அமைக்கும் குழுவின் அறிக்கை அடிப்படையில் கல்வி கொள்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை – பிரதமர் மோடி உரை

புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் […]

#PMModi 3 Min Read
Default Image

புதிய கல்வி கொள்கை எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது – முதல்வர் நாராயணசாமி

மக்கள் கருத்தை கேட்ட பிறகே புதிய கல்விக்கொள்கை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது. அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை […]

#Narayanasamy 4 Min Read
Default Image

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக திமுகவின் சட்டப்போராட்டம் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று நாட்டு மக்கள் அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஊரடங்கு காலத்தில் ஒரு நூறு தாக்குதல்களைத் தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளுகின்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு. அனைவருக்கும் சமமான கல்வி என்பதற்கு, நூறாண்டு கால ‘மாடல்’ நம் தமிழ்நாடுதான். நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தக் […]

#DMK 11 Min Read
Default Image

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான் – வைரமுத்து

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்  வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்  3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை […]

#MGR 6 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது – அமைச்சர் காமராஜ்

புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது. திருவாரூரில் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின் அமைச்சர் காமராஜர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,”மும்மொழிக் கொள்கை மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக அரசு இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளது” என அமைச்சர் காமராஜ் கூறினார். மேலும் அவர் கூறுகையில், புதிய கல்விக் கொள்கை பற்றி அரசு ஏனோதானோவென்று முடிவெடுக்க முடியாது புதிய கல்விக்கொள்கையை ஆய்வு […]

#kamaraj 2 Min Read
Default Image

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ய அதிமுக அரசு துணிந்துவிட்டதா? மு.க.ஸ்டாலின் கேள்வி

புதிய கல்விக்கொள்கையை எதிர்க்காமல் – எம்ஜிஆர் அவர்கள் & ஜெயலலிதாவிற்கு  துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா அதிமுக ? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும் – சமூகநீதிக்கும் – இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் – எதிராக இருப்பதுடன், இந்திய […]

#MGR 8 Min Read
Default Image

தாய்மொழி வழிக் கல்வியை 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்.. விஜயகாந்த்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை இதுகுறித்து  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘‘மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுமுறையை உறுதி செய்வதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தாய்மொழி கல்வி 5-ம் வகுப்பு வரை கட்டாயம் என்ற அறிவிப்புக்கு வரவேற்கிறேன். இந்த வரையறையை 8-ம் வகுப்பு வரை நீ்ட்டிக்க […]

Captain Vijayakanth 3 Min Read
Default Image

உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி – புதிய கல்விக்கொள்கை குறித்து கனிமொழி கருத்து

ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில், 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் […]

DMK MP Kanimozhi 4 Min Read
Default Image

தலையை ஆட்டும் ரோபோ இல்லை – குஷ்பூ விளக்கம்

புதிய கல்விக்கொள்கைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில் பல்வேறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர்  குஷ்பூ பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,புதிய கல்விக்கொள்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.குஷ்பூவின் இந்த காங்கிரஸ் கட்சிக்குள் பீதியை கிளப்பியது.இதன் பின்னர் இதற்கு விளக்கம் […]

#Kushboo 3 Min Read
Default Image

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம்.!

மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருக்கும் புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் அமித் காரே தெரிவித்தார்.  அதில்,  புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகம் எனவும் என்னென்ன மொழிகள் என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும், பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருத மொழி ஒரு விருப்ப மொழியாக இருக்கும் எனவும் சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் இதர தொன்மை […]

NewEducationPolicy 2 Min Read
Default Image