#BREAKING: 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை -காவல்துறை .!டெல்லியில் கொரோனா வைரசால் 12 பேர் பதித்துள்ளனர்.இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்