நவம்பர் மாதமே பிரிட்டனில் புதிய கொரோனா மாறுபாடு..?
இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு நவம்பர் முதல் ஜெர்மனியில் இருந்ததாக தெரிகிறது. நேற்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையிaல், ஜேர்மனிய தேசிய நாளேடான டை வெல்ட், ஹன்னோவர் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு வயதான நோயாளியின் மாதிரிகளில் புதிய மாறுபாட்டைக் கண்டறிந்துள்ளனர். அவர் நவம்பர் மாதத்தில் தொற்றுடையவராக இருந்தார் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், தென்மேற்கு மாநிலமான பேடன்-வூர்ட்டம்பேர்க்கின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, பிரிட்டனில் இருந்து வந்த ஒரு பெண்ணில் டிசம்பர் […]