Tag: newcoronavirus

வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா…! ஆய்வில் வெளியான தகவல்…!

வௌவால்களிடம் ஆய்வு மேற்கொண்டதில் 24 வகையான கொரோன வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் பெருந்தொற்றுக்கு காரணமான SARS-COV-2வகையை ஓத்திருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் யுகான் மாகாணத்தில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸின் பாதிப்பு பரவி வருகிறது. இந்த வைரஸ் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் வௌவால் இனத்தில் புதுவகையான வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். […]

#China 4 Min Read
Default Image

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…!

இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உலக நாடுகளையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் நீலிகா மாலவிஜே  அவர்கள் கூறுகையில், ‘இலங்கையில் வீரியமிக்க புதிய வகை வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களை விட இந்த வைரஸ் அதி வேகமாக […]

#Srilanka 5 Min Read
Default Image

இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு…! நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டி தாக்குமா…?

இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் திறன்கொண்ட புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்நிலையில் இரட்டை பிரிவு கொண்ட உருமாறிய […]

Immunity 4 Min Read
Default Image

இந்தியாவில் 18 மாநிலங்களில் உருமாறிய புதிய வகை கொரோனா…! – மத்திய அரசு

இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.  கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், சமீப நாட்களாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸானது, இந்தியாவில் மட்டும் 18 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 10,787 பேர் மாதிரிகளை சோதனை மேற்கொண்டதில், 736 பேருக்கு மரபணு மாறிய புதிய வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக […]

#Corona 2 Min Read
Default Image

புதிய வகை கொரோனா.. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70-ஐ கடந்தது!

பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவதொடங்கிய நிலையில், அதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. […]

coronavirus 3 Min Read
Default Image

கொரோனா பரவலை தடுக்க இங்கிலாந்தில் “நான்கடுக்கு” ஊரடங்கு!

இங்கிலாந்தின் வடகிழக்கு, தென்மேற்கு பகுதிகள் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் நான்கடுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, சில தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் […]

#England 4 Min Read
Default Image

உத்திர பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று!

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.  உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் முதலில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இவர் தான். குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே பழைய வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை மீரட்டில் உள்ள சுபார்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். உருமாறிய கொரோனா தொற்று […]

Baby 3 Min Read
Default Image

பிரிட்டன் விமானங்களுக்கான தடை.. ஜனவரி 7 ஆம் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கான தடை, ஜனவரி 7 ஆம் தேதி வரை நீடிக்கப்படவுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு, ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி இரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை […]

flights ban 3 Min Read
Default Image

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை?- மத்திய அமைச்சர்!

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், அது காலவரையற்ற தடையாக இருக்காது என மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.  உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட […]

flights ban 4 Min Read
Default Image

உருமாறிய கொரோனா வைரஸ் : இந்தியாவில் 6 பேருக்கு தொற்று உறுதி!

உருமாறிய கொரோன வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.  இந்நிலையில்,கடந்த சில வாரங்களாக பிரிட்டனில் உருமாறிய  பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த வைரஸானது […]

coronavirus 3 Min Read
Default Image

பிரிட்டன் ரிட்டன்: தமிழகத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா- அமைச்சர் விஜயபாஸ்கர்!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தடைந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட உலக […]

coronavirus 4 Min Read
Default Image

நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ்!

நைஜீரியாவில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தென்பட்டது போன்று அல்லாமல் மற்றோரு புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு தனி பரம்பரை என்று ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (ஆப்பிரிக்கா சிடிசி) தலைவர் ஜான் என்கென்சாங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நைஜீரியா சி.டி.சி மற்றும் அந்த […]

#England 3 Min Read
Default Image

‘சூப்பர் ஸ்ப்ரேடர்’ – மக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை – டாக்டர் வி.கே.பால்

புதிய கொரோனா வைரஸ் 70% வேகத்துடன் பரவி வருவதாகவும், இது ‘சூப்பர் ஸ்பைடர் ஆக மாறி உள்ளதாக மத்திய அரசின் சார்பில், நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறியுளளார்.  இங்கிலாந்திலே பரவிவரும் புதிய வகை வைரஸ் ஆனது உலக மக்கள் மத்தியில் மீண்டும் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அங்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விமான சேவைகளை உலக நாடுகள் […]

newcoronavirus 4 Min Read
Default Image

உருமாறிய கொரோனா வைரஸ்! தமிழகத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா? முதல்வர் பழனிசாமி ஆலோசனை!

வரும் 28-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை. ஊரடங்கு  டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைவதால் கட்டுப்பாட்டை  அதிகரிக்க வாய்ப்பு.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், சமீபகாலமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் நீடித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், பிரிட்டனில் உருமாற்றம் பெற்ற வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் […]

#EPS 3 Min Read
Default Image

புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விமான போக்குவரத்திற்கு தடை!

புதிய வகை கொரோனா பரவலைக் குறைக்க ஜெர்மனி, துருக்கி, இஸ்ரேல், சுவிட்சர்லாந்து மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது.  உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரொனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், பிரிட்டன் அரசு பல […]

air traffic 3 Min Read
Default Image

புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் உள்ளது! – WHO

அனைத்தும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை மருத்துவர் மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி உள்ள நிலையில், இதன் பரவும் வேகம் 70% அதிகமானது என்றும், இந்த வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் […]

newcoronavirus 4 Min Read
Default Image

புதிய வகை கொரோனாவா? பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பிய பயணிக்கு கொரோனா!

பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சளி மாதிரி.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுடன் பிரிட்டனுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த […]

#UK 3 Min Read
Default Image

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்! இந்திய மருத்துவ நிபுணர்கள் அவசர ஆலோசனை!

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவும் புதியவகை கொரோனா வைரஸ். புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து அவசர ஆலோசனை கூட்டம். இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது, புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவிவருகிறதாகவும் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவின் இந்த புதிய வகை குறித்து இங்கிலாந்து […]

#UK 4 Min Read
Default Image