Tag: newcondition

ஊரடங்கு நீட்டிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

நாடு முழுவதும் கொரோனாவை தடுப்பற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். மேலும், ஏப்ரல் 20-க்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று மோடி குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஏப்ரல் 20 க்கு பிறகு நடைமுறைப்படுத்தும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் […]

#CentralGovernment 6 Min Read
Default Image