உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் திறப்பு. சென்னை தலைமைச் செயலகத்தில் உழவர் நலத்துறை சார்பில் புதிய கல்லூரிகள் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்களை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி, மஞ்சள் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு ஆகிய […]