ஜம்மு-காஷ்மீரில் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த மூன்று கொரோனா நோயாளிகளில் 15 நாள் குழந்தை ஒருவர் உயிரிழந்தாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெமினா பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு கொரோனா தோற்று பரிசோதித்ததில் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்ககப்பட்டு மேலும் இதய செயலிழப்பு (சி.சி.எஃப்) ஸ்டெனோசிஸ் நோய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை பிறந்து 15 நாளே ஆகியநிலையில் கொரோனா தோற்று காரணமாக நேற்று உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]