Tag: newborn

புயல் வீசிய இரவில் புதிதாகப் பிறந்த 750 குழந்தைகள் – யாஸ் என பெயர் சூட்டும் பெற்றோர்கள்!

யாஸ் புயல் வீசிய இரு தினங்களில் மட்டும் ஒடிசாவின் 10 மாவட்டங்களில் புதிதாக 750 குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருபுறம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்க பல இடங்களில் நிலநடுக்கம், புயல், மழை என சில இயற்கை சீற்றங்களாலும் மக்கள் பல்வேறு சேதங்களையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,ஒடிசா-மேற்கு வங்கம் இடையே ஒடிசாவின் பாலசோர் […]

#Odisha 4 Min Read
Default Image