பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் முத்தமிழ் பொழிப்பெயர்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடல் திட்டத்தில் நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க, பேச கூகுள் […]
வானிலை முன்னறிவிப்புகளை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம். இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலகட்டத்தில், நாம் அனைத்து விடயங்களையும், நமது கைகளில் உள்ள தொலைபேசி வாயிலாகவே புரிந்து கொள்ளலாம். அந்த வகையில், தற்போது, நாடு முழுவதும் ஏற்படும் வானிலை மாற்றங்களை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் மவுசம் என்ற புதிய செயலியை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் வானிலை முன்னறிவிப்புகளையும், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும் ரேடார் அடிப்படையிலான கணிப்புகளையும் தருகிறது. இந்த செயலியானது, […]