Tag: newAadhaarPVCcard

புதிய பி.வி.சி ஆதார் கார்டை வாங்கிவிட்டீர்களா.? இதை செய்தால் போதும் வீடு தேடி வரும்.!

புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை வாங்கிவிட்டீர்களா? அதனை எப்படி வாங்குவது என்பது குறித்து காணலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. நாம் இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை ஆதார் அட்டை வழங்குகிறது. இதன்மூலம் வாக்காளிப்பது, வங்கிக் கணக்கு தொடங்குவது, போன்ற எண்ணற்ற நடைமுறைகளுக்கும் ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றோம். இந்த ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், சமீபத்தில் புதிய வகையிலான PVC ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியது. […]

newAadhaarPVCcard 6 Min Read
Default Image