அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்த நியூஸிலாந்து மகளிர் அணி! இலங்கைக்கு எதிராக அசத்தல் வெற்றி!
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 போட்டியின் 15-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்த் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இலங்கை அணி வழக்கம் போல தடுமாறிய விளையாடியது. நியூஸி. அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் தடுமாறினார்கள். இதனால், அணியின் கேப்டனான சாமரி அதபத்து […]