மும்பை : நியூஸிலாந்து அணி இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணம் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர்-1 ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது . இதற்கு முன்னதாக இந்த தொடரில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைந்து ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பல வருடங்கள் நீடித்து வந்த ரெக்கார்டையும் இந்திய அணி கைவிட்டது. அதாவது,12 வருடங்களாகச் […]