இங்கிலாந்து : ‘காயப்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் தரமான கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது வில்லியம்சனுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை அவர் தவறவிட்டார். காயத்தில் இருந்து மீண்டும் எப்படி அவரால் […]