Tag: New York Film Critics Circle Awards

வசூலை தாண்டி விருதுகளை குவிக்கும் RRR.! வெளிநாட்டு உயர் விருதை தட்டி தூக்கிய ராஜமௌலி.!

நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்காக எஸ்எஸ் ராஜமௌலி சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். இயக்குனர் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ஆர்.ஆர்.ஆர் ” தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் பான் இந்தியா படமாக கடந்த  மார்ச் மாதம் வெளியானது. எல்லா மொழிகளிலும், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரூ.1,200 கோடிக்கு மேல் வசூல் […]

New York Film Critics Circle Awards 4 Min Read
Default Image