டி20I : டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 19-வது லீக் போட்டி ஜூன் 9ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 34 ஆயிரம் இருக்கைகளுடன் நாசாவ் கவுண்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெரிய மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜூன் 9ம் தேதி நடைபெறும் அந்த முக்கியமான போட்டிக்கான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு […]
டி20 உலகக் கோப்பை : இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாட நியூயார்க்கிற்கு வருகை தந்த வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் எல்லாம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் இருக்கிறது என்றே சொல்லலாம். டி 20 உலகக்கோப்பை போட்டி மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1 தொடங்கி நடைபெற இருக்கிறது. எனவே, உலகக்கோப்பையில் விளையாடும் அணிகள் எல்லாம் பயிற்சிகளை […]
அமெரிக்கா: 400,000 டாலர் கடன் தொகையை திருப்பி கேட்டுவிட கூடாது என்பற்காக அமெரிக்க ஊழியர் தனது முதலாளியை 2020இல் தலையை வெட்டி கொலை செய்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட டைரஸ் ஹாஸ்பில் எனும் இளைஞர், 33 வயதான அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஃபாஹிம் சலேவிடம் 2020 ஜனவரியில் பணிக்கு சேர்ந்துள்ளார். சலேயின் நிதி மற்றும் தனிப்பட்ட விஷயங்களை கையாண்ட பெர்சனல் உதவியாளராக டைரஸ் ஹாஸ்பில் செயல்பட்டு வந்துள்ளார். ஆரம்பம் முதலே பல்வேறு நிதி […]
சென்னை : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான செயற்கையான மைதானத்தை அமெரிக்கா வெறும் 2 மாதத்தில் அதி நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாகியுள்ளது. ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை 2024 ஆண்டிற்கான தொடர் வரும் ஜூன் 2 முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. அமெரிக்கா நாட்டில் உள்ள டெக்ஸ்சாஸ், நியூயார்க் மற்றும் புளோரிடா மாகாணத்தில் உள்ள 9 மைதானங்களில் இந்த டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக ஒரு அதிகாரியை நியமிக்க உள்ளது அந்த நகரத்தில் உள்ள எலிகளுக்கு மோசமான செய்தியாகவுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் எலிகளின் அட்டகாசம் அதிகமான நிலையில் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸின் புதிதாக எலிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அதிகாரி வேலையை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எலிகளை பிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த வேலையில் சேரும் நபருக்கு ஆண்டு வருமானம் 1,70,000 USD (இந்திய மதிப்பில் […]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.அந்த வகையில்,நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் நேற்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Very dramatic video from the incident as the subway arrived at 36th […]
கொரோனா பாதிப்பு தொடரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இதனை அடுத்து நியூயார்க் நாட்டில் கொரோனா பரவல் மற்றும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வர்த்தக நிறுவனங்களும் முக கவசம் […]
அமெரிக்க சுற்றுப்பயணம் நிறைவடைந்ததையடுத்து,பிரதமர் மோடி நேற்று இரவு நியூயார்க்கில் இருந்து இந்தியா புறப்பட்டார். அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மூன்று நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடி நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் உரையாற்றினார்.அப்போது,கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை,பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, […]
இன்று ஐ.நா சபையில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி நியூயார்க் சென்றடைந்துள்ளார். அமெரிக்கா வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த நிலையில், நேற்று இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தான் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த மாநாட்டுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர், துணை அதிபர், இங்கிலாந்து பிரதமர் உள்ளிட்ட […]
நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கொண்ட இரட்டை கோபுர தாக்குதல் நடந்து இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரண்டு போயிங் 777 ரக விமானங்கள் நியூயார்க் நகரத்தின் மிக உயரமான 110 மாடி கட்டடமான இரட்டை கோபுரங்களின் மீது காலை 8.45 மணிக்கு மோதியது. இந்த விமானம் முதலில் வடக்கு கோபுரத்தைத் தாக்கி உள்ளது. இதனால் ஏற்பட்ட தீயில் 102 நிமிடங்கள் வரை அந்த […]
இடா புயல் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக […]
இடா புயல் காரணமாக நியூயார்க்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் நியூயார்க் மற்றும் […]
இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. […]
நியூயோர்க்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயோர்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இன்று இரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேயர் பில் டி பிளாசியா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்துள்ளது. இதனால் இன்று இரவு முதல் அவசரநிலை அமல்படுத்த […]
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் 4 நாள் சுற்றுப்பயணமாக நியூயார்க் செல்கிறார். இன்று முதல் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தலிபான்களின் தாக்குதல் குறித்து நியூயார்க்கில் பேச உள்ளதாகவும், ஐநா அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற கூடிய இரண்டு கூட்டத்தில் இவர் […]
மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோ அவர்களின் ஓவியம் நியூயார்க்கில் உள்ள ஏல வீட்டில் 103 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. போப்லா பிக்காசோ என்பவர் எசுப்பானியா நாட்டை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர். இவர் வரைந்த ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் தனி சிறப்பும் மரியாதையும் உண்டு. 1881ஆம் ஆண்டு பிறந்த இவர் 1973 ஆம் ஆண்டு உயிரிழந்தார். மிகச் சிறந்த ஓவியரான பிக்காசோவின் ஓவியம் தற்பொழுது வரையிலும் பல்வேறு இடங்களில் ஏலங்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1932 ஆம் […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கருப்பின சிறுமி ஒருவர் மீது போலீசார் பெப்பர் ஸ்பிரே அடித்த சம்பவம் பெரும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே கருப்பர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் 9 வயது மட்டுமே ஆகக் கூடிய கருப்பின சிறுமி ஒருவர் தன்னுடைய தாயை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கம் கொண்டிருந்ததாக போலீசார் கடுமையாக அச்சிறுமியை தாக்கியுள்ளனர். மேலும், அச்சிறுமியை கீழே […]
அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் பிரமாண்ட திரையில் திரையிடப்பட்டது. அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடியதோடு, அயோத்திய நகரமே விழாக் காலம் பூண்டிருந்தது. இந்த நிலையில் அயோத்தியில் நடைபெற்ற பூமி […]
இந்திய வம்சாவளியினர் நியூயார்க்கில் உள்ள ஐநா அவை தலைமை அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.புல்வாமா தாக்குதலை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புல்வாமா தாக்குதலை கண்டித்து இந்திய வம்சாவளியினர் நியூயார்க்கில் உள்ள ஐநா அவை தலைமை அலுவலகம் முன் […]
மின்சார உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அமெரிக்காவின் நியூயார்க் நகர் முழுவதும் நீல நிறமாகக் காட்சியளித்தது. கோன் எடிசன் பிளான்ட் என்ற ஆலையில் மின்மாற்றி திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பெரும் புகை மண்டலம் உருவானதுடன் 20 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திற்கு நீல நிறமாக காட்சி அளித்தது.