2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது. இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க […]
சென்னை: 2024ம் ஆண்டு நாளையுடன் முடிவடைந்து 2025ம் ஆண்டு பிறக்க தயாராக உள்ளது. அதன்படி, ஆங்கில புத்தாண்டு நாளை நாளிரவு கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில், பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும், முன் அனுமதி பெறாமல் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விரிவான அறிவிப்பை வெளிட்டுள்ளார். அதன்படி, புத்தாண்டை முன்னிட்டு, நாளை இரவு […]
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி என்றும் பிரபல பொது இடங்களில் பங்கேற்க கூடாது, தனி இடங்களில் பங்கேற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 வரை மதுபான விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள், […]
புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2-ஆம் தேதி வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு. புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் அதிகாலை 2 […]