Tag: new year accidents

இந்த புத்தாண்டில் 20 பேர் விபத்தில் பலி!! கடிதம் மூலம் இரங்கலை தெரிவித்த இயக்குனர்!!!

வருடா வருடம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடு இரவில் நிறைய விபத்துக்களும், சில அசம்பாவிதங்களும் நடைபெறும். இதனால் நிறைய உயிர் பலியும் நேரிடும். இது வருட வருடம் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த வருடமும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 20 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். 234 பேர்கள் விபத்தில் காயமடைந்துள்ளனர். இதனை குறிப்பிட்டு வெண்ணிலா கபடிகுழு, ஜீவா ஆகிய படங்களை இயக்கிய சுசீந்திரன் கடிதம் மூலம் தனது இரங்கலை இறந்தவர்களின் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். DINASUVADU

new year accidents 2 Min Read
Default Image