Tag: New Year 2022

புத்தாண்டு – இந்தாண்டு மது விற்பனை எத்தனை கோடி!?

தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை. தமிழகத்தில் புத்தாண்டையொட்டி டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. மழை, சபரிமலை சீசன், புத்தாண்டு கொண்டாட தடையால் டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்துள்ளது. கடந்தாண்டு புத்தாண்டுக்கு ரூ.159 கோடிக்கு மது விற்பனையான நிலையில், இந்தாண்டு ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதன்படி, சென்னை மண்டலம் – ரூ.41.45 கோடி, மதுரை மண்டலம் – ரூ.27.44 கோடி, கோவை மண்டலம் – ரூ.26.85 கோடி, திருச்சி மண்டலம் […]

# Liquor 2 Min Read
Default Image

ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி – தமிழ்நாடு காவல்துறை

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்நாடு காவல்துறை. ஆங்கில புத்தாண்டையொட்டி கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்திருந்தது. அதாவது, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. 31 ( நேற்று) இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழகம் முழுவதும் உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும் வீட்டில் […]

New Year 2022 3 Min Read
Default Image

“மக்கள் எதிர்பார்க்கும், நல்லவைகள் நடந்தே தீரும்;இளைஞர்கள் படைக்கு பாமக ஆலோசனை வழங்கும்” – ராமதாஸ்!

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும்,அவர்கள் எதிர்பார்க்கும்,ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும். அதை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் படைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும்;வழிநடத்தும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தாண்டு,புதிய பாதை,புதிய நம்பிக்கை,வெற்றிகளைக் குவிக்க உறுதியேற்போம் என்றும்,உறுதியான,குலையாத நம்பிக்கைகளுடன் 2022-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார். […]

#PMK 8 Min Read
Default Image

#BREAKING: நியூசிலாந்தில் பிறந்தது 2022 புத்தாண்டு!

முதல் நாடாக நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் “புத்தாண்டு 2022” மலர்ந்தது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து பொதுமக்கள் வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடல்கள் பாடி, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.

happy 2 Min Read
Default Image

#NewYear2022: இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து செய்தி!

மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த 2 ஆண்டுகளாக உலகம் கண்டு வரும் பேரிடர்ச் சூழல், மனிதகுலத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு, […]

CM MK Stalin 4 Min Read
Default Image

மக்களே இங்கு செல்லாதீர்கள்….இரண்டு நாட்கள் தடை!

தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்றும், நாளையும் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில்,புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதன் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கடற்கரைகளில் இன்று இரவு பொதுமக்கள் […]

- 4 Min Read
Default Image

புத்தாண்டு கொண்டாட்டம் – கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழ்நாடு காவல்துறை!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு காவல்துறையின் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, மீறினால் கைது செய்யப்பட்டு கைது செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளக்கூடாது. 31-ஆம் தேதி இரவு முதல் 1-ஆம் தேதி அதிகாலை வரை […]

New Year 2022 3 Min Read
Default Image

#BREAKING: மதுபானம் விற்க தடை.. புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு. புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரு டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி என்றும் பிரபல பொது இடங்களில் பங்கேற்க கூடாது, தனி இடங்களில் பங்கேற்று கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இதுபோன்று புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 வரை மதுபான விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்கள், […]

#Puducherry 3 Min Read
Default Image

புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கம்!

மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஈசிஆர் மற்றும் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அபராதம் […]

#Police 3 Min Read
Default Image

புலிகள் காப்பக பகுதியில் பட்டாசு வெடிக்க தடை – வனத்துறை

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தங்கும் விடுதிகளில் பட்டாசு வெடித்து கொண்டாட வனத்துறை தடை விதித்துள்ளது. பட்டாசு சத்தத்தால் வனவிலங்குகள் அச்சமடையும் என்பதால் தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

- 2 Min Read
Default Image

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி – புதுச்சேரி அரசு

புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2-ஆம் தேதி வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு. புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீடித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது. டிசம்பர் 31, ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் அதிகாலை 2 […]

#Puducherry 3 Min Read
Default Image