உலகம் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த வைரஸில் இருந்து விடுபட பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸை விட 10 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடிய புதிய வைரஸ் ஒன்றை மலேசியா கண்டுபிடித்துள்ளனர். D614G என கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த வைரஸ் கொரோனாவை விட 10 மடங்கு வேகமாக பரவும். தமிழகத்தில் இருந்து மலேசியா சென்ற ஒரு நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை […]
கொரோனா வைரஸை தொடர்ந்து சீனாவை தாக்கும் புதிய நோய் தொற்று. இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதலில், சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் அங்கு பல்லாயிரக்கணக்கானோரை பாதித்த நிலையில், தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு புதிய நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக காய்ச்சலை பரப்பும் வைரஸ் […]
உளவு பார்க்க உங்கள் ஆண்ட்ராய்டுக்குள் புக காத்திருக்கும் வைரஸ். ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்து,தகவல்களை திருட மால்வேர் எனப்படும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த கேடு விளைவிக்கும் சாஃப்ட்வேர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள்,அவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருட்டுத்த்னமாக உள்வு பார்க்க புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் ”StrandHogg” மால்வேர் ஆகும். இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் நாம் செய்து பயன்படுத்திவரும் ஏறத்தால 500 ஆப்களை இந்த மால்வேர் […]