Tag: New Vehicle Act

பைக்கிற்கு ரூ.10,000 அபராதம்.! போலீசார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய போதை ஆசாமி.!

காங்கேயம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் போலீசார் வாகனத்துக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.   தற்போது தமிழகத்தில் புதிய வாகன சட்டம் அமலில் இருப்பதால், அதன் அபராத தொகை முன்பை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனை நாம் அவ்வப்போது செய்திகளில் பார்த்து வருகிறோம். அண்மையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாம்பவலசை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மதுபோதையில் […]

Kangeyam 3 Min Read
Default Image