தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஏற்கனவே இந்தியாவில் சாம்சங் பே சேவைகளை அறிமுகம் செய்துள்ளது, இந்நிலை அந்த சேவைக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கள் எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் சாம்சங் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது. மேலும் சாம்சங் பே சேவைப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது சாம்சங் நிறுவனத்தின் பார்வை சற்று அதிகமாகத்தான் உள்ளது, குறிப்பாக இந்திய மார்க்கெட்டில் சாம்சங் […]