இனி நீங்கள் எழுத வேண்டாம் ! கூகுள் லென்ஸின் புதிய படைப்பு இதோ

கூகுள் தனது படைப்பான கூகுள் லென்ஸில் ஒரு புதிய வசதியை கொண்டுவந்துள்ளது .இதன் மூலம் உங்கள் கையால் எழுதும் குறிப்புகள் ,படிக்கும் செய்திகளை எளிதாக கூகுளை லென்ஸ் வழியாக காப்பி செய்து உங்கள் கணினியில் பேஸ்ட் செய்ய முடியும் . இந்த புதிய வசதியை  பயன்படுத்த, நீங்கள் Google Chrome இன் சமீபத்திய பதிப்பையும்( new  version ),முழுமையான கூகுள் லென்ஸ் பயன்பாட்டையையும் வைத்திருக்க வேண்டும் .நீங்கள் இரண்டு சாதனங்களிலும் ஒரே Google கணக்கில் உள்நுழைய வேண்டும். … Read more