இந்திய ரயில்வே துறை, ரயில் பயனிகள் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காகவே புதிய புகார் செயலியை அறிமுகம் செய்துள்ளது . குறிப்பாக ரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்கும் வகையில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது என இந்திய ரயில்வே துறை கூறியுள்ளது. இந்திய ரயில்வே துறை இப்போது அறிமுகப்படுத்தியுள்ள MADAD (Mobile Application for Desired Assistance During travel) செயலி பொறுத்தவரை ரயில் பயனத்தின் போது வழங்கப்படும் உணவு, […]