புதிய மத்திய அமைச்சர்கள் இன்று மாலை 6 மணிக்கு பதவியேற்பு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது.மேலும்,மத்திய கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை தொடங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த புதிய அமைச்சகம் கூட்டுறவு நிறுவனங்களுக்கான வணிகத்தை எளிதாக்கவும், நாடு முழுக்க கூட்டுறவு துறையை கவனிப்பதற்காகவும் மற்றும் மாநில கூட்டுறவு நிறுவனங்களின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் என்றும் […]