கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறை.! சவுதி அரேபியாவுடன் இணைந்து ரஷ்யா சோதனை.!

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது, விரைவில் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல். நாடு முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு ஒரே வழி தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் என்று கூறி வல்லுநர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை ரஷ்யா உருவாக்கியுள்ளது என்றும் … Read more